Mar 8, 2009

ஆதலினால் காதல் செய்வோம்..

காதல்
உணர்வு உலகத்தின்
ஒற்றை சூரியன்
அது
உணர்வுகளை பிரகாசமாக்கி
உயிரை கருக்கிவிடுகிறது..
காதல்
கூண்டுக்குள்
அடைபட்டால்
மின்மினி பூச்சிகளுக்கும்
பௌர்ணமி வெளிச்சம்
பரிசாய் கிடைக்கும்...

No comments: