Mar 19, 2009

நீ..

கற்பனைகள்
நீ புதைந்திருக்கும்
விதைகள்
பகலில் விதைத்து
இரவில் உன்னை
கனவுகளில்
அறுவடை செய்கிறேன்...
கவிதைகள்
நீ புதைந்திருக்கும்
கருமுட்டைகள்
இதயத்தில் சுமந்து
காகிதத்தில்
பிரசவிக்கிறேன்...

No comments: