Mar 7, 2009

அறிவு..

விதையாகி
தன்டாகி கொடியாகி
இலையாகி காயாகி
கனியாகி மரமாகி
பின் விறகாகி
வெந்து சோறுதரும்
ஓரறிவு..
அதனை அதன் நிழலில்
நின்று வெட்டி சாய்க்கும்
ஆறறிவு..

No comments: