May 3, 2009

காதல் சொல்ல..

பொங்கி வரும்
வெட்கத்தை நீ
அழுத்தி புதைப்பாய்
உன் கால்
பெருவிரலால்..
நீ துடைத்தழிக்க
முயலும் வெட்கத்தை
எப்படியும் காத்டிவிடும்
உன் சிவந்த கன்னங்கள்...
பின்னும் கால்களும்
நடையும் சொல்லும்
உன் தவிப்பை...
கடித்து துப்பும்
உன் நகங்களின்
எண்ணிக்கை என்
நினைவுகள்...
உன்மீதான என் காதலை
எப்படி உணர்த்துவது
என்று நினைத்தபடி
உறங்கிப்போகிறேன்
உன் பெயர்வைத்த
என் வீட்டு
தலையணை அனைத்து..

No comments: