Jun 14, 2010

தேவதையின் காலணிகள்

நீ கழட்டிவிடும்
தருணங்களில்
கண்ணீர் சிந்தும்
உன் காலணிகள்...
தாமரை பாதங்கள்
தாங்கும் நிமிடங்கள்
தவறியது எண்ணி...

No comments: