Jun 24, 2010

காதல் தியானம்

நிறுத்த மறந்து
பேசிகொண்டிருக்கும்
உனது வார்த்தைகளுக்கு
செவிகளையும்
அசையும் உதடுகளுக்கு
கண்களையும் கொடுத்து
மெய்மறப்பேன்...
தியானமென்று சொல்லும்
உலகம்..
காதலென்று சொல்வேன்
நான்...

No comments: