Jun 28, 2010

தூக்கம்

ஆரிரோ பாட
தூங்கிப் போயிருந்தான்
குழந்தை தூங்கட்டும்
என காத்திருந்த
கனவன்..
************
உறக்கம் வராமல்
மெத்தையின் மீது
புரண்டு புரண்டு
படுத்துக் கொண்டிருந்தான்...
சத்தமில்லாமல்
உறங்கிக்கொண்டிருந்தன
மெத்தையின் கீழ்
கத்தையாய் பணக்கட்டுகள்...

No comments: