சின்னஞ்சிறு பாதம் அடிவைக்க..
சிறு மணிக்கொலுசு இசைபடிக்க..
மலர்ப் பாதம் மண்மேல் வைத்து..
தத்தி நடக்கும் தளிர்போல..
நானும் நடப்பேன் என் வெளிகளில்..
Jul 25, 2010
பிள்ளை நிலா - 5
நீ கவிழ்ந்து படுத்துக் கொண்டு வரையும் பொழுதும்.. கண்ணாடி முன்னால் உன்னை அழகு பார்ர்த்துக் கொள்கையிலும் பொருத்தமாய் உடைகள் தேடி போட்டுவிடச் சொல்கையிலும் தூரமாய் இருந்து என்னை நானே ரசித்துக்கொண்டிருப்பேன் நான்..
No comments:
Post a Comment