சின்னஞ்சிறு பாதம் அடிவைக்க..
சிறு மணிக்கொலுசு இசைபடிக்க..
மலர்ப் பாதம் மண்மேல் வைத்து..
தத்தி நடக்கும் தளிர்போல..
நானும் நடப்பேன் என் வெளிகளில்..
Sep 21, 2010
பிள்ளை நிலா - 6
லஞ்சம் பற்றி
எழுதிகொண்டிருக்கையில்
எங்கோ விளையாடிவிட்டு
அழுக்கு கையோடு
வந்த நீ
காகிதம் பறிக்க...
முறைத்த என்னை
சிரிக்க வைத்துவிட்டது
கள்ளச் சிரிப்போடு
கழுத்தை கட்டிக்கொண்டு
லஞ்சமாய் நீ கொடுத்த
ஒருமுத்தம்..
No comments:
Post a Comment