Nov 15, 2010

மண் சோறு...

அய்யோ பூச்சிகாரன்
வருகிறான்
ஊ வந்துட்டு இருக்கு
என அம்மா
பயங்காட்ட
அழுதுகொண்டே
சோறு சாப்பிட்டது
சிரித்துக்கொண்டு
மண் சாப்பிட்ட குழந்தை....

No comments: