எவரும் அறியாமல் நுழையும்
திருடனின் கைகளைப் போல
எல்லோர் மனதிலும் நுழைந்து
வெளியேறும் தருணங்களில்
மறக்காமல்
உயிரை எடுத்துச் சென்றுவிடுகிறது
காதல்....
திருடனின் கைகளைப் போல
எல்லோர் மனதிலும் நுழைந்து
வெளியேறும் தருணங்களில்
மறக்காமல்
உயிரை எடுத்துச் சென்றுவிடுகிறது
காதல்....
No comments:
Post a Comment