அந்த கடற்கரை
மணலின் பெருவெளி
எங்கும் தேடிப்பார்கிறேன்
நாம் தொலைத்த
காலடித்தடங்களை...
அழித்து விட்டதாய்
ஆர்பரிக்கும் அலைகளுக்கும்
கலைத்துவிட்டதாய்
கர்வப்படும் காற்றுக்கும்
எப்படிசொல்வேன்
எவரும் தொடமுடியா
தூரத்தில் என்னுள்
இன்னும் மிச்சமிருக்கும்
உன் பதிவுகளை.....
************************
நட்சத்திரங்களை
எண்ணினோம்
கடல் அலைகளை
எண்ணினோம்
வானை அளவெடுத்தோம்
கணங்களை கணக்கீடு
செய்தோம்
என்னமுடியமலும்
அளவிடமுடியமலும்
கணக்கிட முடியாமலும்
மிச்சமிருக்கிறது
இன்னும் அந்த காதல்....
மணலின் பெருவெளி
எங்கும் தேடிப்பார்கிறேன்
நாம் தொலைத்த
காலடித்தடங்களை...
அழித்து விட்டதாய்
ஆர்பரிக்கும் அலைகளுக்கும்
கலைத்துவிட்டதாய்
கர்வப்படும் காற்றுக்கும்
எப்படிசொல்வேன்
எவரும் தொடமுடியா
தூரத்தில் என்னுள்
இன்னும் மிச்சமிருக்கும்
உன் பதிவுகளை.....
************************
நட்சத்திரங்களை
எண்ணினோம்
கடல் அலைகளை
எண்ணினோம்
வானை அளவெடுத்தோம்
கணங்களை கணக்கீடு
செய்தோம்
என்னமுடியமலும்
அளவிடமுடியமலும்
கணக்கிட முடியாமலும்
மிச்சமிருக்கிறது
இன்னும் அந்த காதல்....
No comments:
Post a Comment