முகமல்ல அது
முழுச் சூரியன்
பார்த்ததும் சுட்டுவிடுகிறது
பாழும் மனதை...
கண்களல்ல அவைகள்
எரியும் விண்மீன்கள்
கலங்கடித்து விடுகின்றது
இதய பூமியை...
உதடுகளல்ல அவைகள்
உயிர் வாங்கும் ஏலியன்கள்
துளைத்து விடுகின்றது
நெஞ்சத்தை....
மொத்தத்தில் பெண்ணல்ல
நீ
பிரபஞ்சம்..........
முழுச் சூரியன்
பார்த்ததும் சுட்டுவிடுகிறது
பாழும் மனதை...
கண்களல்ல அவைகள்
எரியும் விண்மீன்கள்
கலங்கடித்து விடுகின்றது
இதய பூமியை...
உதடுகளல்ல அவைகள்
உயிர் வாங்கும் ஏலியன்கள்
துளைத்து விடுகின்றது
நெஞ்சத்தை....
மொத்தத்தில் பெண்ணல்ல
நீ
பிரபஞ்சம்..........
No comments:
Post a Comment