அம்மா என்று சொல்
என்றால் அப்பா என்பாய்
அப்பா என்று சொல்
என்றால் அம்மா என்பாய்
நில் என்று சொன்னால்
ஓடத் தொடங்குவாய்
அடிக்க நினைத்து
ஓங்கும் கைகளை
தட்டி விடும்
உன் சிரிப்பு............
என்றால் அப்பா என்பாய்
அப்பா என்று சொல்
என்றால் அம்மா என்பாய்
நில் என்று சொன்னால்
ஓடத் தொடங்குவாய்
அடிக்க நினைத்து
ஓங்கும் கைகளை
தட்டி விடும்
உன் சிரிப்பு............
No comments:
Post a Comment