பாட்டில்நிறைய பாலும்
பைநிறைய பிஸ்கெட்டும்
கட்டிக்கொள்ள
அம்மா வேண்டுமே
என்னசெய்வதென்று
தெரியாமல் விழித்தது
காப்பகத்தில் குழந்தை...
பைநிறைய பிஸ்கெட்டும்
இருக்கிறது ஆனால்
அழத்தோன்றும் பொழுது கட்டிக்கொள்ள
அம்மா வேண்டுமே
என்னசெய்வதென்று
தெரியாமல் விழித்தது
காப்பகத்தில் குழந்தை...
No comments:
Post a Comment