முன்னிரவில் பொழிந்த
பனித்துளிகளாய்
பரவிக் கிடக்கின்றேன்
புல்வெளியில்...
எடுத்துக்கொள்ள
வருகிறாய் நீ
எவரும் அறியாமல்
கடலின் கரை நழுவும்
காலைச் சூரியனாய்...
எனை அள்ளிக்
கொடுத்தபின்னும்
மீதமிருப்பேன் நான்
மறுநாள் காலையிலும்
உனக்காக
பனித்துளிகளாய்....
பனித்துளிகளாய்
பரவிக் கிடக்கின்றேன்
புல்வெளியில்...
எடுத்துக்கொள்ள
வருகிறாய் நீ
எவரும் அறியாமல்
கடலின் கரை நழுவும்
காலைச் சூரியனாய்...
எனை அள்ளிக்
கொடுத்தபின்னும்
மீதமிருப்பேன் நான்
மறுநாள் காலையிலும்
உனக்காக
பனித்துளிகளாய்....
No comments:
Post a Comment