Sep 18, 2011

உன் கண்கள் பொய்தான்


சொல்லும்

என் காதல்

மெய்தான் கொள்ளும்...

இணைந்திடுமா இரு நெஞ்சம்

இல்லை

மறந்திடுமா

அதைக் கொஞ்சம்...?



என்னுள்ளே எரியும்

தீயை

எவர்வந்து அனைத்திடக் கூடும்

உன் உதடுகளே

என் உயிர் வரமா

உன்னை பிரிந்துவிட்டால்

என் உயிர் வருமா....?



மை என்று

பொய்யை தீட்ட

மறு பார்வை

என்னை வாட்ட

ஆண் அழுவதிலே

உன் புன்னகையா...?

உயிர் தருபவளே

நீ பெண்ணில்லையா...?



நில்லென்று சொன்னால்

போதும் நிற்குமே

எந்தன் இதயம்...

செல்லென்று சொன்னால் போதும்

சென்றுவிடும்

எந்தன் ஜீவன்

No comments: